சிரியா குழந்தைகளின் கோர படங்களை போட்டுபதிவிடும் நீங்கள் மட்டும்தான் அக்குழந்தைகளுக்காக பிரார்த்திக்கிறீர்களென நாங்கள் தினைக்கிறோமென நீங்கள் நினைப்பதும் , படமோ பதிவுவோபோடாதவர்கள் கல்லெஞ்சுக்காரரென பதிவிடுவதும் அடிமுட்டாள்தனமான சிந்தனை. அவரவர் கவலையும் , பிரார்த்தனையும் அவரவரோடு மட்டுமே.
குழந்தைகள் , கர்ப்பிணிகள், இதயம் பலவீனமானவர்கள் பார்க்கக் கூடாதென வரையறுக்கப்பட்ட படங்களை பதிவேற்றி பதிவிடும் உங்களுக்கும் சிரிய குண்டுவீச்சாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே ஒருவகையில் மன பிறழ்வானவர்கள்தான்.
துண்டிக்கப்பட்ட கையொன்றை அணைத்துக் கொண்டு அழுது நிற்கும் குழந்தையின் படத்தையும் , பின்தலையிலிருந்து குருதி சீறிப்பாய உயிர் திறக்கும் சிறுவனின் காணொளியையும் லைக்குகளுக்காக பதிவிட நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்துக்குள் உங்களை அறியாமலேயே நீங்கள் ஒரு சைக்கோவாக மாறுகிறீர்கள் என்பதுதான் உளவியல் உண்மை.
படத்தை போட்டு கவிதை என்று நாலுவரிகளை எழுதிவிட்டு கூடவே கொசுறாக மற்றவரையும் திட்டுவதென்பது கண் தெரியாதவனை சாலை கடக்க கைபிடித்து உதவினேன் என்பதையும் தெருவோர பிச்சைக்காரியின் பசிக்கு சோற்று பார்சல் வாங்கிக்கொடுத்தேன் என்று சொல்வதையும்விட கேவலமானது .
உங்களின் இந்த ஈனத்தனமான மனதிலிருந்து நீங்கள் எவ்வளவுதான் மன்றாடி பிரார்த்தித்தாலும் அந்த பிரார்த்தனையை படைத்தவன் ஏற்றுக் கொள்வானென்றா நினைக்கிறீர்கள் .?
பிப்27/2018

No comments:
Post a Comment